Tamil News
Home செய்திகள் விக்கி தலைமையிலான மாற்று அணி விரைவில்: தயாராகும் புரிந்துணர்வு உடன்பாடு

விக்கி தலைமையிலான மாற்று அணி விரைவில்: தயாராகும் புரிந்துணர்வு உடன்பாடு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணியை உருவாக் கும் முயற்சிகள் இறு திக் கட்டத்தை எட்டியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து மிக விரைவில் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, கூட்டணி தொடர்பான உத்தி யோகபூர்வ முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

எனினும், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் சிலமுரண் பாடுகள் இருக்கின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version