Tamil News
Home செய்திகள் வடக்கிலிருந்து 2 தமிழ் நீதிபதிகள் இடமாற்றம்

வடக்கிலிருந்து 2 தமிழ் நீதிபதிகள் இடமாற்றம்

மன்னார் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிவரும் ரி.சரவணராஜா, கிளிநொச்சி நீதிமன்றிற்கு இடமாற்றம் பெற்றுள்ளார். மேலும் மன்னார் நீதிமன்ற புதிய நீதிபதியாக  கிளிநொச்சி நீதிபதியாக மாணிக்கவாசகம் கணேசராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இடமாற்றத்திற்கான அவசர கடிதம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இன்று தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

Exit mobile version