Tamil News
Home செய்திகள் முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் – சிறிலங்கா பிரதமர்

முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் – சிறிலங்கா பிரதமர்

இலங்கையில் முஸ்லீம் பெண்களுக்கான திருமண வயது வரம்பை
18 ஆக அதிகரிக்கும் வகையில் முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து சட்ட த்தில் திருத்தம் கொண்டுவரப்படுமென சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கை முடிந்தவரை தனிப்பட்ட சட்டங்களை ஒன்றிணைப்பதனை நோக்கமாகக் கொண்டிருக்கும் எனவும் அவர் கூறினார்.

கல்வித் துறை மற்றும் நாட்டின் சட்டத்துறை ஆகியவற்றை சீர்திருத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது எல்லா சமூகங்களுக்கு பொருந்தக்கூடியவாறு அவை அமையவேண்டும் எனவும் இதனடிப்படையிலேயே முஸ்லீம் மதப் பள்ளிகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கை ,மற்றும் முஸ்லீம் பெண்களின் திருமண வயதை 18 அதிகரித்தல் என்பன அமைவதாக அவர் கூறினார்.

Exit mobile version