Tamil News
Home உலகச் செய்திகள் மலேசியாவில் 39 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் 39 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவின் Klebang, Batu Berendam பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 39 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 22 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், 9 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள், 6 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், 2 பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version