Tamil News
Home செய்திகள் பாகிஸ்தான் பிரதமர் முஸ்லிம் தலைவர்களை சந்திப்பார் : ரவூப் ஹக்கீம்

பாகிஸ்தான் பிரதமர் முஸ்லிம் தலைவர்களை சந்திப்பார் : ரவூப் ஹக்கீம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று  சந்திப்பார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதை சிறீலங்காவுக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் முஸ்லிம் அரசியல் தலைவர்களுடனான பாக்கிஸ்தான் பிரதமரின் சந்திப்பு இரத்தாகியுள்ளதாக செய்தி வெளியானமை குறிப்பிடத்தக்கது.
Exit mobile version