தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 23.01.2021 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த ஏழாவது சொற்பொழிவில், மேலை இந்தோ ஐரோப்பிய மொழியில் ‘Gene’ எனும் சொல்லும், கீழை இந்தோ ஐரோப்பிய மொழியில் ஜன்-ஜன(Jana) எனும் சொல்லும் மூலமொழி தமிழிலிருந்து தோன்றிய வரலாற்றினை  விளக்குகிறார்.

அவுஸ்திரேலியா நேரம்:

இரவு  23:00 மணி (AEST)

மலேசியா / சிங்கப்பூர் நேரம்:

மாலை 20:00 மணி (SST)

இந்தியா / இலங்கை நேரம் :

மாலை  17:30 மணி (IST)

இங்கிலாந்து நேரம்:

பிற்பகல் 13:00 மணி (BST)

அமெரிக்கா நேரம்:

காலை 08:00 (EST)

காலை 07:00 (CST)

நேரலை: facebook.com/NostraticTamil

Zoom இணைப்பில் கலந்து கொள்ள

https://us02web.zoom.us/j/89732326102?pwd=dU96VnhPM1VIak9iYVdrc2ZoWDdEZz09

சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு கீழ் உள்ள சமூக ஊடக தளங்களில் இணையலாம்.

FaceBook: facebook.com/NostraticTamil

Twitter: twitter.com/NostraticTamil

Website: nostratictamil.com

YouTube: youtube.com/c/NostraticTamil