Tamil News
Home செய்திகள் சுயாதீனப் பொறிமுறை தொடர்பாக யஸ்மின் சூக்காவின் விளக்கக் குறிப்பு (Tool-kit)

சுயாதீனப் பொறிமுறை தொடர்பாக யஸ்மின் சூக்காவின் விளக்கக் குறிப்பு (Tool-kit)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரின் இறுதியில் சிறீலங்கா தொடர்பான சுயாதீனப் பொறிமுறை (Independent Mechanism) அறிவிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட சுயாதீனப் பொறிமுறையை எப்படிப் புரிந்துகொள்வது மற்றும் எப்படிப் பயன்படுத்துவது போன்ற விடயங்கள் தொடர்பாக உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத் திட்டம் (ITJP) என்ற மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான யஸ்மின் சூக்கா (Yasmin Sooka) எடுத்துக்காட்டுகளுடன் கூடிய விளக்கக் குறிப்பு (Tool-kit) ஆவணம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.

விளக்க குறிப்பின் முழுவடிவத்தைக் காண கீழ் உள்ள லிங்கை அழுத்தவும்,

Tamil-translation-of-Tool_kit-final (2)

Exit mobile version