Tamil News
Home செய்திகள் சீனாவில் இலங்கை தூதரக பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா

சீனாவில் இலங்கை தூதரக பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா

சீன தலைநகரில் உள்ள இலங்கை தூதரகத்தின் அனைத்து பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூதரகத்தின் 22 பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்

சீனாவிற்கான தூதுவர் பாலித கோஹன இதனை உறுதி செய்துள்ளார்.

Exit mobile version