Tamil News
Home செய்திகள் சிறீலங்கா அரசின் தரத்தை குறைத்தது பிற்ச் தரப்படுத்தல் அமைப்பு

சிறீலங்கா அரசின் தரத்தை குறைத்தது பிற்ச் தரப்படுத்தல் அமைப்பு

சிறீலங்கா அரசுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் சிறீலங்காவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துவரும் நிலையில் தற்போது சர்வதேச Fitch Ratings நிறுவனம் இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு மற்றும் உள்ளூர் Currency Issuer Default Ratings (IDR) ஐ ‘B-‘, ஆக மதிப்பீடு செய்து இருக்கிறது (The Outlook is Negative)

மறுபுறம் வரையறுக்கப்பட்ட USD7.2 billion பெறுமதியான வெளிநாட்டு நாணய இருப்புக்களை மட்டும் கொண்டு இருக்கும் இலங்கை அரசாங்கம் அடுத்து வரும் மார்கழி மாத முடிவிற்குள் USD 3.2 billion பெறுமதியான கடன்களை மீள செலுத்த வேண்டி இருக்கிறது .அதில் USD 1.0 billion பெறுமதியான international sovereign bond மீதான கொடுப்பனவுகள் வரும் October மாதம் செலுத்த பட வேண்டும் இது மட்டுமின்றி ஏறத்தாழ USD 13.8 billion பெறுமதியான கடன்கள் 2021-2023 காலப்பகுதியில் மீள செலுத்த பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version