சிறீலங்காவில் கடந்த புதன்கிழமை (5) இடம்பெற்ற பொதுத்தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
சிறீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 6,853,693 ஆசனங்கள் 145
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,771,984 ஆசனங்கள் 54
தேசிய மக்கள் சக்தி (NPP / JJB) – 4,45,958 ஆசனங்கள் 3
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 3,27,168 ஆசனங்கள் 10
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 249,435 ஆசனம் 1
தமிழத் தேசிய மக்கள் முன்னனி- 67,766 ஆசனங்கள் 2
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – (TMVP) 67,692 ஆசனம் 1
இலங்கை சுதந்திர கட்சி (SLFP) 66,579 ஆசனம் 1
ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) – 61,464 ஆசனங்கள் 2
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (TMTK) – ஆசனம் 1
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) ஆசனம் 1
தேசிய காங்கிரஸ் (NC) – 39,272 ஆசனம் 1
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 34,428 ஆசனம் 1