Tamil News
Home செய்திகள் கோவிட் -19 – ஆண்களையே அதிகம் கொல்கின்றது

கோவிட் -19 – ஆண்களையே அதிகம் கொல்கின்றது

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஆண்களையே அதிகம் பாதித்து வருவதுடன், ஆண்களே அதிகம் மரணமடைந்தும் வருகின்றனர்.

இதுவரை கிடைக்கப்பபெற்ற தகவல்களின் அடிப்படையில் இறந்தவர்களில் சீனாவில் 64 விகிதமும், இத்தாலியில் 71 விகிதமம், ஸ்பெயினில் 65 விகிதமும் ஆண்களாகும்.

Exit mobile version