Tamil News
Home உலகச் செய்திகள் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அமெரிக்காவில் பிறப்புவிகிதம் வீழ்ச்சி

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அமெரிக்காவில் பிறப்புவிகிதம் வீழ்ச்சி

கொரோனா பெருந்தொற்று காரணமாக அமெரிக்காவில், குழந்தை பிறப்பு விகிதம்  வீழ்ச்சியடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது என்றும் 2019ம் ஆண்டின் பிறப்பு விகிதம் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாக இருந்து,  2020ல் இது மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

2021ம் ஆண்டு மேலும் 3 இலட்சம் குழந்தைகள் குறைவாகப் பிறக்கும் என்று புரூகிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் என்ற சிந்தனைக் குழாம் நடத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

Exit mobile version