Home செய்திகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் செயற்பாட்டுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் செயற்பாட்டுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அன்று மகாகவி பாரதியார் சொன்னதை இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் கவிஞர் வைரமுத்து,தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமானை அகமகிழ்ந்து பாட்டெடுத்து வாழ்த்துவதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.IMG 20240120 WA0010 கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் செயற்பாட்டுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

Exit mobile version