Tamil News
Home செய்திகள் கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக யாழில் போராட்டம்

கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக யாழில் போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

Exit mobile version