Tamil News
Home உலகச் செய்திகள் ஐக்கிய அரபு எமரேட்ஸில் தீ விபத்து

ஐக்கிய அரபு எமரேட்ஸில் தீ விபத்து

லெபனான் பெய்ரூட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நேற்று மாலை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பழ சந்தை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

வளைகுடா நாடான ஐக்கிய அரபு  எமரேட்ஸின் அஜ்மான் என்ற தொழில் நகரில் உள்ள மிகப் பெரிய காய்கனி, பழங்கள் விற்பனை செய்யும்  சந்தையில் நேற்று மாலை பயங்கரமான தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த தீயினால் கிளம்பிய புகை பல அடி உயரத்திற்கு கிளம்பி, அருகே இருந்த உயரமான கட்டிடங்களில் சூழ்ந்து கொண்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன.

Exit mobile version