Tamil News
Home செய்திகள் இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் கைது

இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Exit mobile version