Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியாவுக்கு மருத்துவ நிவாரணங்களை அறிவித்தது பாகிஸ்தான்

இந்தியாவுக்கு மருத்துவ நிவாரணங்களை அறிவித்தது பாகிஸ்தான்

கொரோனா தொற்றால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள இந்தியாவுக்கு மருத்துவ நிவாரணங்களை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து  பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ இந்தியாவுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், வெண்டிலேட்டர்,வ்Bi PAP , டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரங்கள், PPE பொருட்களை இந்தியாவுக்கு வழங்க பாகிஸ்தான்  முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version