Tamil News
Home உலகச் செய்திகள் அவுஸ்திரேலிய சிறையில் 5 ஆண்டுள்: அரசை எதிர்த்து ஈரானிய அகதி வழக்கு

அவுஸ்திரேலிய சிறையில் 5 ஆண்டுள்: அரசை எதிர்த்து ஈரானிய அகதி வழக்கு

ஈரானைச் சேர்ந்த Payam Saadat அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து சுமார் 20 ஆண்டுகள் கடந்து விட்டன. அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய சுமார் 29 நாட்கள் கடல் பயணம் மேற்கொண்ட இவர், அதைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் கழித்திருக்கிறார்.

இந்த 5 ஆண்டுகள் தடுப்பு தன்னை மனநல அளவில் பெரிதும் பாதித்துள்ளதாக தற்போது அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராகவும் அத்தடுப்பு முகாம்களை நிர்வகித்து 2 தனியார் நிறுவனங்களுக்கு எதிராகவும் Saadat வழக்குத் தொடர்ந்திருக்கிறார்

இந்த வழக்கு இதுபோன்ற தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் தொடர்பில் முக்கிய வழக்காகப் பார்க்கப்படுகின்றது.

Exit mobile version