Tamil News
Home உலகச் செய்திகள்  அவுஸ்திரேலிய இணைப்பு விசாக்களில் 12 ஆயிரம் அகதிகள்

 அவுஸ்திரேலிய இணைப்பு விசாக்களில் 12 ஆயிரம் அகதிகள்

அவுஸ்திரேலிய அரசின் கடந்த ஆண்டு நவம்பர் மாத கணக்குப்படி, அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற சுமார் 12,000 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு குறுகிய கால இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இணைப்பு விசா என்பது தற்காலிகமானது என்பதால், குறிப்பிட்ட அகதியின் பாதுகாப்பு விசா பரிசீலிக்கும்படி வரும் வரையில் அகதிக 6 மாதங்களுக்கு ஒருமுறை இணைப்பு விசா புதுப்பிக்க வேண்டிய சூழல் நிலவுவது அகதிகளை பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Exit mobile version