வைத்தியசாலையில் வைத்து ராஜித கைது!

183 Views

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply