வடக்கும் கிழக்கும் ஒரே மாகாணமா? இலங்கையின் பாடப் புத்தகம் தொடர்பில் வெளியான சர்ச்சை

181 Views

கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தரம் 5 பாடப்புத்தகத்தில் வடக்கு மற்றும் கிழக்கு ஆகியன ஒரு மாகாணமாக பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பாரம்பரியத்தை பாதுகாக்கும் சங்கம் இதை தெரவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், கடந்த அரசாங்கத்தின் கல்வியமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து 7ஆம் தரத்திற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகத்தில் குழந்தைகளின் மனதை சிதைக்கும் வகையிலான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குற்றம் சாட்டியுள்ளார்

Leave a Reply