Tamil News    
Home செய்திகள் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 200.46 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Exit mobile version