யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

121 Views

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த உடுவிலைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply