முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடைவிதிக்க அமைச்சரவை அனுமதி

182 Views

நிகாப், புர்கா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடைவிதிப் பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் நிகாப், புர்கா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடைவிதிக்குமாறு முன் வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply