மலேசியாவில் 25 சட்டவிரோத குடியேறிகள் கைது

12
21 Views
மலேசியாவின் Sarawak பொது மருத்துவமனை அருகே நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 25 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அங்கே கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், முன்னதாக அந்த பகுதியில் பணியாற்றிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டிருந்தது.
இதனை அடுத்த கைது செய்யப்பட்ட குடியேறிகள் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here