மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பிரித்தானியா ஆதரவு வழங்கும்

266 Views

எதிர்வரும் மாதம் இடம்பெறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையை பிரித்தானியா கருத்தில் கொள்வதுடன், அதற்கான ஆதரவையும் வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவுக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி ஜூலியன் பிரத்வெய்ட் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் மனித உரிமைகளை நிலைநாட்டவும், மக்களுக்கு நீதிகிடைக்கவும் எதிர்வரும் கூட்டத்தொடரில் பிரித்தானியா தனது ஆதரவுகளை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply