பெயர் பலகையில் சிங்களத்தை தவிர்த்த இந்தியா

648 Views

இலங்கையின் தென்பகுதியை ஆக்கிரமித்துவரும் சீனா அதன் நிறுவனங்கள் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான அறிவித்தல் பலகைகளில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியான தமிழை நீக்கி சீன மொழியை புகுத்தி வருகின்றது.

இந்த நிலையில்  இந்தியா யாழில் உள்ள தனது துணைத் தூதரகம் ஆரம்பித்த நாள் முதல் பெயர்பலகையில்   இலங்கையின் மற்றுமொரு உத்தியோகபூர்வ மொழியான சிங்களத்தை  தவிர்த்து தனது மொழியான இந்தி மற்றும் தமிழிலை மட்டும் பயன்படுத்தியுள்ளது.

Leave a Reply