பிரான்ஸில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்ஸில் பல்வேறு இடங்களில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

IMG 20210513 WA0012 பிரான்ஸில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு

இதில் பாரிஸ் புறநகர் பகுதியான கொலம்பஸ் என்னும் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.