தென் அமெரிக்க நாடுகள், தென்னாபிரிக்காவிலிருந்து இலங்கை வருவதற்கு தடை

105 Views

தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு கடந்த 14 நாள்களுக்குள் சென்ற நபர்கள் இலங்கைக்கு மீண்டும் திரும்பு வதற்கு தற்காலிக தடை விதிக் கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கப்டன் தேமிய அபேவிக் கிரம இந்த அறிவிப்பை விடுத் துள்ளார்.

ஏற்கனவே இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் சென்ற பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடைதொடர்ந்தும் அமுலில் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply