தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரம்: வல்வெட்டித்துறையில் முன்னெடுப்பு

158 Views

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அரசால் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவுகூரும் முகமாக ‘தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரம்’ இன்று வல்வெட்டித்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2021 05 12 at 7.20.29 PM தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரம்: வல்வெட்டித்துறையில் முன்னெடுப்பு

தமிழ்த் தேசியக் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கத்தினால் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply