தமிழர் தாயக பகுதிகள் எங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். தீவகம் சாட்டி
ஈச்சங்குளம்
கொடிகாமம்
வாகரை
தேராவில்
முள்ளிவாய்க்கால்
அளம்பில்
குடத்தனை
ஆட்காட்டிவெளி