Home செய்திகள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு 

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு 

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாயாகவும் விற்பனை விலை 330.50 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நேற்று டொலரின் கொள்முதல் பெறுமதி 316.75 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 334.20 ரூபாயாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version