Tamil News  
Home உலகச் செய்திகள் ஜப்பானின் கருணைக் கடவுளுக்கு கொரோனா முகக்கவசம் அணிவிப்பு

ஜப்பானின் கருணைக் கடவுளுக்கு கொரோனா முகக்கவசம் அணிவிப்பு

ஜப்பானில் ஃபுகிஷிமா நகரத்திற்கு அருகே உள்ள கோயில் ஒன்றில் இருக்கும் மிகப்பெரிய சிலைக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது.

35 கிலோ எடைக் கொண்ட இந்த மாஸ்க்கை 57 மீட்டர் உயரத்தில் அணிவிக்க 3 மணி நேரம் ஆனது.

கோவிட் பெருந்தொற்று கட்டுக்குள் வரும்வரை இந்த மாஸ்க் அணிவிக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி – பிபிசி

Exit mobile version