ஜப்பானின் கருணைக் கடவுளுக்கு கொரோனா முகக்கவசம் அணிவிப்பு

187 Views

ஜப்பானில் ஃபுகிஷிமா நகரத்திற்கு அருகே உள்ள கோயில் ஒன்றில் இருக்கும் மிகப்பெரிய சிலைக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது.

35 கிலோ எடைக் கொண்ட இந்த மாஸ்க்கை 57 மீட்டர் உயரத்தில் அணிவிக்க 3 மணி நேரம் ஆனது.

கோவிட் பெருந்தொற்று கட்டுக்குள் வரும்வரை இந்த மாஸ்க் அணிவிக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி – பிபிசி

Leave a Reply