சென்னை செல்கிறார் ‘விக்கி’; தமிழ் வம்சாவளி அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பார்

சென்னையில் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஆறாவது ஆண்டுத் திருவிழா வில் பங்குபற்றுவதற்காக நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரன் தமிழகம் செல்லவிருக்கின்றார்.

நான்கு நாள்கள் அங்கு தங்கியிருக்கும் அவர் இத்திருவிழாவின் முதலாம் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்குபற்றுகிறார்