Home செய்திகள் சீரற்ற காலநிலையால் வவுனியா புதியவேலர் சின்னக்குளம் மரையடித்த குளம் மக்கள் மிகையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் வவுனியா புதியவேலர் சின்னக்குளம் மரையடித்த குளம் மக்கள் மிகையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

472 Views

சீரற்ற காலநிலையால் வவுனியா புதியவேலர் சின்னக்குளம் மரையடித்த குளம் மக்கள் மிகையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளுக்கு நீர்புகுந்தும் நிலம் ஊறியும் கைக் குழந்தைகள் மற்றும் வயதானவர்களென பல்வேறு சிரமப்படுகின்றனர்.

குறித்த கிராமத்துக்கு குடியேறி 5 வருடங்களாகியும் இதுவரைகாலமும் வீட்டுத்திட்டம் வழங்கப்படாமல் மழை வெய்யிலென இயற்கை சீற்றங்களின் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காட்டுப் பிரதேசத்தை அண்டிய குடியிருப்புக்களாக இருப்பதன் காரணத்தினால் விசப்பூச்சிகள் வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களுக்கான அவசர நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version