கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை அண்மிக்கின்றது

137 Views

உலகில் பல நாடுகளில் பரவி பெருமளவான உயிர் மற்றும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 197,352 பேர் மரணமடைந்துள்ளனர். 2,833,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 807,250 பேர் குணமடைந்துள்ளனர்.

மக்கள் அதிகம் இறந்த நாடுகளின் விபரம்:

அமெரிக்கா – 52,217

இத்தாலி – 25,969

ஸ்பெயின் – 22,524

பிரான்ஸ் – 22,245

பிரித்தானியா – 19,506

பெல்ஜியம் – 6,679

ஈரான் – 5,574

ஜேர்மனி – 5,760

சீனா – 4,632

நெதர்லாந்து – 4,289

பிரேசில் – 3,704

துருக்கி – 2,600

கனடா – 2,302

சுவீடன் – 2,152

சுவிற்சலாந்து – 1,589

இந்தியா – 780

Leave a Reply