கொழும்பு துறைமுக நகர சட்டம் நடைமுறைக்கு வருகிறது

169 Views

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று கையொப்பமிட்டார்.

 இதன்படி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என  சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Leave a Reply