கூகுள் நிறுவனத்தில் பாகுபாடு – பதவிகளில் இருந்து விலகும் விஞ்ஞானிகள்

186 Views

கூடுகள் நிறுவனத்தின் மிக முக்கிய அறிஞரான ஆய்வுத்துறை மேலாளர் ஷாமி பென்ஜிஓ அப்பணியிலிருந்து விலகியுள்ளதாக தி இந்து செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கூகுள் நிறுவனத்தில் ஷாமி பென்ஜிஓவுடன் பணிபுரிந்த இரண்டு செயற்கை நுண்ணறிவு அறிஞர்கள் பணியிட சூழலில் நிலவும்  பாகுபாடுகள் குறித்தும், பன்முகத்தன்மை குறித்தும் அதிருப்தி அடைந்து பதவி விலகியதை தொடர்ந்து தற்போது ஷாமியும் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பதிவியிலிருந்து விலகிய மிட்செல், பணி இடத்தில் நிலவும் பாகுபாடுகள், பாலின பாகுபாடுகள், நிறவெறி, முனைவர் கெப்ரு மீதான போலியான குற்றச்சாட்டுக்கள் ஆகியவையே பணிவிலக காரணமாகவும், இதே போன்று முனைவர் கெப்ரு பணியிடத்தில் நிலவும் பாகுபாடுகளே பணிவிலக காரணமாகவும் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply