Home உலகச் செய்திகள் கலிபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு- 7 பேர் பலி

கலிபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு- 7 பேர் பலி

108 Views

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் இரு வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 07 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல நடன மண்டபமொன்றில் 11 பேர் கொல்லப்பட்டு 48 மணி நேரத்தில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர் 67 வயதான உள்ளூர்வாசி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version