கட்டுமீறிச் செல்லும் கொரோனா மரணங்கள் – 47 பேர் நேற்று பலி

இலங்கையில் கொரோனாவால் மேலும் 47 பேர் மரணமானதாக சுகாதாரப் பிரிவினரால் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் இலங்கையில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் தொகை 1,789 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply