கட்டுமீறிச் செல்லும் கொரோனா வைரஸ் – நேற்று மட்டும் 3,398 பேருக்குத் தொற்று

168 Views

இலங்கையில் நேற்றும் 3,398 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,242 ஆக அகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 281 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, கொரோனாத் தொற்று காரணமாக வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்கள் என்பவற்றில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 353 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply