ஒரு பெண்ணுக்கு 10 குழந்தைகள் என்ற செய்தியில் உண்மை இல்லை- தென் ஆப்ரிக்கா

168 Views

தென் ஆப்ரிக்காவில் கோசியாமே சிதோல் என்ற பெண் ஒருவர் பத்து குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தியில் உண்மை இல்லை என அந்நாட்டின் குவாண்டெங்  மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குவாண்டெங் என்னும் அந்த மாகாணத்தில் எந்த மருத்துவமனையிலும் 10 குழந்தைகள் பிறக்கவில்லை என

சிதோல் சமீபத்தில் கர்ப்பமாக இல்லை என்றும் மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.

சிதோலுக்கு 37 வயது. அவரின் மன நலம் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி -பிபிசி

Leave a Reply