ஐநாவுக்கு எதிரான பரப்புரைக்கு “காஸ் தொலையச்சுக்களை” தவறாப் பயன்படுத்தும் இலங்கை அரசு

435 Views

2009 ஆம் ஆண்டு சிவில் போரின் இறுதிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை திசைதிருப்புவதற்காக இலங்கை அரசானது பிரிட்டனின் இராஜதந்திர தொலை அச்சுக்களை வேண்டுமென்றே திரிவுபடுத்திக் கூறும் முயற்சியில்  இறங்கியுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளின் இலங்கை பற்றிய பத்து வருடகால அறிக்கைகளை இல்லாமல் செய்யும் தீவிர நடவடிக்கையாக இது உள்ளது என உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பு ( INTERNATIONAL TRUTH AND JUSTICE  PROJECT) தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம்,

WhatsApp Image 2021 03 12 at 8.25.23 PM  ஐநாவுக்கு எதிரான பரப்புரைக்கு “காஸ் தொலையச்சுக்களை” தவறாப் பயன்படுத்தும் இலங்கை அரசு

WhatsApp Image 2021 03 12 at 8.25.23 PM 1  ஐநாவுக்கு எதிரான பரப்புரைக்கு “காஸ் தொலையச்சுக்களை” தவறாப் பயன்படுத்தும் இலங்கை அரசு

WhatsApp Image 2021 03 12 at 8.25.23 PM 2  ஐநாவுக்கு எதிரான பரப்புரைக்கு “காஸ் தொலையச்சுக்களை” தவறாப் பயன்படுத்தும் இலங்கை அரசு

WhatsApp Image 2021 03 12 at 8.25.23 PM 3  ஐநாவுக்கு எதிரான பரப்புரைக்கு “காஸ் தொலையச்சுக்களை” தவறாப் பயன்படுத்தும் இலங்கை அரசு

WhatsApp Image 2021 03 12 at 8.25.23 PM 4  ஐநாவுக்கு எதிரான பரப்புரைக்கு “காஸ் தொலையச்சுக்களை” தவறாப் பயன்படுத்தும் இலங்கை அரசு

Leave a Reply