உள்ளூராட்சி தேர்தல்கள் மிகவும் அவசியம் – அமெரிக்க தூதுவர்

உள்ளூராட்சி தேர்தல்கள் மிகவும் அவசியமானவை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.