ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டு: இலங்கைக்கு எதிராக அவுஸ்திரேலிய பேராசிரியர் நடவடிக்கை

148 Views

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களின் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவுவுஸ்திரேலிய பேராசிரியர் லுக்மன் தலிப் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவ்விடயத்தில் ஐ.நா அமைப்பு தலையிட வேண்டுமெனவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார் .

Leave a Reply