இலங்கையில் எரிபொருள் விலை உயர்வு-   எதிர்கட்சிகள்  எதிர்ப்பு

193 Views

இலங்கையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்கு தங்களுடைய வாகனங்களில் வருவதைத்  தவிர்த்து,  உழவுஇயந்திரம் மற்றும் முச்சக்கர வண்டிகளில்  பயணித்து  தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply