இலங்கையில் எகிறிச் செல்லும் கொரோனா; 39 பேர் பலி! 3,306 பேருக்கு புதிதாக தொற்று

115 Views

இலங்கையில் மேலும் 39 பேர் கொரோனாவினால் மரணமாகினர்.

இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்று மாத்திரம் இலங்கைக்குள் 3306 பேர் கொரோனா தொற்றாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்

Leave a Reply