இலங்கையில் இடம்பெறும் புதிய நியமனங்கள் இடைக்கால நீதிக்கான பொறிமுறைகளில் எஞ்சியுள்ளவற்றையும் சீர்குலைக்கின்றன

242 Views

ஜொகனஸ்பேர்க்: இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு போர்க்காலத்தில் பொலிஸ் அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டு முன்னைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இடைக்கால நீதிப்பொறிமுறை முழுமையான இராணுவமயப்படுகின்றது என உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பு (INTERNATIONAL TRUTH AND JUSTICE PROJECT) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவத்தைக்கான கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிக்கை அழுத்தவும்,

https://www.ilakku.org/wp-content/uploads/2021/06/Final-OMP-RO-Press-Release-Tamil-translation.pdf

Leave a Reply