இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்போம் – மைக்பொம்பியோ கருத்து

275 Views

இலங்கையின் பல்வேறு பட்ட சமூகத்தினர் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வழங்கும் பொருளாதார விடயங்கள், சுகாதாரம் மனிதாபிமான விவகாரங்கள் ஆகியவற்றில் தொடர்ந்தும் ஒத்துழைப்போம் என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply